புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் மாயம்
23 புகலிட கோரிக்கையாளரஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் துனிசிய கடற்பரப்பில் மாயமாகியுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துனிசியா ஐரோப்பாவிற்கு செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் முக்கிய புறப்பாடு புள்ளியாக அறியப்படுகிறது.
மேலும், கடந்த பெப்ரவரி மாதம், துனிசியாவின் கடற்பகுதியில் இது போன்ற ஒரு கப்பல் கடலில் மூழ்கியதில் 13 சூடான் பிரஜைகள் உயிரிழந்ததுடன் 27 பேரைக் காணாமல் போயுவில்லை.





