ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஷெங்கன் விசாக் கட்டணத்தை அதிகரிக்க தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஷெங்கன் விசாக் கட்டணத் தொகையைத் திருத்துவதற்கான புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ஷெங்கன் விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 80 யூரோவில் இருந்து 90 யூரோவாகவும், குழந்தைகளுக்கு 40 யூரோவில் இருந்து 45 யூரோவாகவும், அதிகரிக்க ஆணையம் முன்மொழிந்துள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எஞ்சியிருக்கும் தங்கள் நாட்டினரை மீட்பதில் ஒத்துழைக்காத நாடுகளுக்கும் ஷெங்கன் விசா கட்டணம் அதிகரிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

120 யூரோக்களில் இருந்து 135 யூரோக்களாகவும், 160 யூரோக்களில் இருந்து 180 யூரோக்களாகவும் ஒத்துழைக்காத நாடுகளுக்கு ஷெங்கன் விசாவிற்கான கட்டணத்தை உயர்த்த ஆணையம் விரும்புகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!