ஐரோப்பா

சீனாவின் மின்சார வாகனங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 45 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

அதற்கான புதிய தீர்வை அடுத்த மாதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் கணிசமான நாடுகள் சீனாவுக்கு எதிராக வரியை உயர்த்த இணங்கின.

12 நாடுகள் வாக்களிப்பில் பங்குபெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தீர்மானத்திற்கு 10 நாடுகள் ஆதரித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகள் வரி உயர்வை எதிர்த்து வாக்களித்தன. சீனாவின் வர்த்தகத் தொழிற்சபை இந்த தீரமானத்திற்கு குறைகூறியுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!