செய்தி விளையாட்டு

லிவிங்க்ஸ்டன் மிட்செல் ஸ்டார்க்க முடிச்சி விட்டான்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் இதுவரை நடந்து உள்ளன.

இதில் இரண்டு அணிகளும் 2_2 சம நிலையில் இருக்கிறது இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் துவம்சம் செய்தது.

312 ரன்கள் இலக்காக வைத்தார்கள் ஆஸ்திரேலியாவுக்கு முதலில் பேட் செய்த இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங் பவர்ஃபுல்லா இருந்தது.

கடைசியாக இறங்கிய லிவிங்ஸ்டன் ஆஸ்திரேலியா வீரர்களின் பவுலிங் தவிட கூடிய ஆகிவிட்டார். இதில் லிங்க சுழலில் மாட்டிய முக்கியமான பவுலர் என்றால் மிட்செல் ஸ்டார்க் ஆஸி சார்பில் 7 பேர் பந்து வீசினார்கள்.

பெரிய ரன் இல்ல என்றாலும் 312 என்ற ரன்னை எதிர்த்து ஆடிய ஆஸி புஷ்வானம் ஆனது இங்கி பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் 24.4 ஓவரில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆஸி சார்பில் ஹெட் மட்டும் அதிகபட்சமாக 34 ரன் அடிச்சாரு மிச்சம் யாரும் பெரிசா போனிதட்டல.

இப்படிபட்ட அடி வாங்கிய ஆஸி & அடி கொடுத்த மகிழ்வில் இங்கிலாந்தும் இறுதி போட்டியில் இன்னும் பயர் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!