இலங்கையில் அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரு துறைகளிலும் வேலைவாய்ப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)