இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாராளுமன்ற உறுப்பினராக .சி.முத்துகுமரன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன அண்மையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்ப இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





