ஆப்பிரிக்கா

சோமாலியாவில் எல்நினோ தாக்கம் : 96 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவின் பலப் பகுதிகளில் எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறிவருவதாக கூறப்படுகிறது. அத்துடன் கடும் மழை காரணமாக இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் அடர்ந்த மக்கள்தொகை கொண்ட Beledweyne உள்ளது, அங்கு Shabelle நதி உடைப்பெடுத்ததன் காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பல வீடுகளை அழித்துள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எத்தியோப்பியாவின் எல்லைக்கு அருகே உயரமான நிலத்திற்கு தப்பிச் செல்ல வழிவகுத்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு