ஐரோப்பா

கிரீஸில் 87 வயதுடைய முதியவரின் கொடூர செயல் : படுக்கை அறையில் மோசமான நிலையில் மீட்கப்பட்ட பெண்!

கிரீஸில் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய ஓய்வூதியதாரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏதென்ஸ் நகர மையத்திற்கு மேற்கே 7 கிமீ (சுமார் 4.3 மைல்) தொலைவில் உள்ள பேலியோ ஃபாலிரோவில் 87 வயது முதியவர் ஒருவர் பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சிக்கான  நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்