இலங்கை

கல்வி, தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – ஹரிணி அமரசூரிய!

மாணவர்கள் மீதான தேவையற்ற சுமைகளைக் குறைத்து, பொறுப்புள்ள மற்றும் உலகளவில் சிந்திக்கும் குடிமக்களை வளர்க்கும் வகையில் இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய,  தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், நன்கு வளர்ந்த நபர்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  பிரதமர் வலியுறுத்தினார்.

கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,   சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை  எடுத்துரைத்தார்.

சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமே உண்மையான சட்டமியற்றுபவர்களாக மாற முடியும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்