ஈக்வடார்(Ecuador) சிறைச்சாலை கலவரம் – 31 பேர் உயிரிழப்பு(Update)
ஈக்வடாரின்(Ecuador) எல் ஓரோ(El Oro) மாகாணத்தில் உள்ள மச்சாலா((Machala)) சிறையில் நடந்த ஆயுத மோதலில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் 27 கைதிகள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கலவரத்தில் 33 கைதிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் மோதலுக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுக்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
ஈக்வடார் (Ecuador) சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்! பலர் பலி!





