திருகோணமலையில் நில அதிர்வு!
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை Trincomalee மாவட்டத்திலுள்ள ரொட்டவெவ Rotawewa மற்றும் கோமரங்கடவல Komarangadawala ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 மணிக்கும் 3.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் திருகோணமலை , கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு அளவிலான நில அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.





