இலங்கை: தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுதலை
தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம், ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்துள்ளது.
பல வாரங்கள் தடுப்புக் காவலில் இருந்த அவருக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது.





