இலங்கை

இலங்கையில் பல பாடசாலைகளை சுற்றி போதைபெருள் மீட்பு

பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றர்களை சோதனையிட்ட போது போதைப்பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3,183 பாடசாலைகளை இலக்கு வைத்து, குறித்த பாடசாலைகளை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரம் வரை இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 217 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சோதனையின் போது 95 கிராம் ஹெரோயின், 7130 கிராம் கஞ்சா, 85 சட்டவிரோத சிகரெட், 16,561 போதை மாத்திரைகள், 48 கிராம் ஐஸ் மற்றும் 113 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன

(Visited 5 times, 1 visits today)
See also  இலங்கையில் பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது : புதிய உத்தரவு பிறப்பிப்பு!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content