புகைப்பட தொகுப்பு படுத்துகொண்டு போஸ் கொடுத்த “அம்மா” நடிகையின் புகைப்படங்கள்… என்னம்மா இப்புடி அழகா இருக்குறீங்க??? BY MP June 26, 2023 0 Comments 406 Views கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீனா. இவர் மலையாளத்தில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய ராஜா ராணி 2 சீரியலில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் இனியா தொடரிலும் நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்த பிறகு தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துவிட்டனர் என்றே சொல்லலாம். சீரியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் இவர் படித்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நடிப்பில் பிசியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் பிசியாக இருக்கின்றார். View this post on Instagram A post shared by Praveena Lalithabhai (@praveenalalithabhai)