அமெரிக்காவின் முக்கிய அதிகாரத்தை கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவாக கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
270 ஆதரவாளர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையில் ட்ரம்ப் இதுவரை 247 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
(Visited 34 times, 1 visits today)