கைவிலங்குடன் நிக்கோலஸ் மதுரோவின் படத்தை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க(America) இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தனது ட்ரூத் சோஷியலில்(Truth Social) அமெரிக்க போர்க்கப்பலில் கைவிலங்கு மற்றும் கண்கள் கட்டப்பட்ட வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
63 வயதான தென் அமெரிக்கத் தலைவர், கண்கள் மூடப்பட்டு பெரிய ஹெட்ஃபோன்களுடன்(headphones) ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் அடிப்பணிந்த வெனிசுலா!





