ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் காலத்தில் துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில், வடக்கு அயர்லாந்து பொலிஸாருக்கு கிடைத்த
துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை,
பொலிஸாருக்கு மொத்தம் 1,407 அழைப்புகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை விட 117 அழைப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான நான்காவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2026 அன்று அதிகபட்சமாக 116 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் தினத்தில் 115 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!