இலங்கை முழுவதும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!
 
																																		இலங்கையில் முழுவதும் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை நாளை (31.10) முதல் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய அறிவிப்பை நேற்று (29) GMOA செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச வெளியிட்டார்.
தன்னிச்சையான இடமாற்ற முறையை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்ற முறை இன்று (30) அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவைகள் முடங்குவதற்கான பொறுப்பை அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
