வைத்தியர் அருச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை
வாங்காது தவிர்த்து இருக்கலாம். அவரை அவ்வாறு அவமானப்படுத்தி இருக்க கூடாது.
வைத்தியர் அருச்சுனா காலையில் அம்பி போன்றும் மாலையில் அந்நியன் போன்றும் நடந்து கொள்கின்றார்.
அவரை பற்றி விளங்கி கொண்டார் பலர் தற்போது அவரை புறக்கணிக்கின்றார்கள்.
தான் நாட்டுக்காக சிறை சென்றேன் என்கிறார். அவர் நாட்டுக்காக சிறை செல்லவில்லை.
மற்றவர்கள் மீது அவதூறு பரப்பியமைக்கு , அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்காது, நீதிமன்ற பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே சிறை சென்றனர்.
அதேவேளை இவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்தி வருகின்றார் அண்மையில் கூட வைத்தியர் த சத்தியமூர்த்தியை தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்தார்.