இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை!

அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை இன்று (09.01.2026) மாலை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை மதியம் மற்றும் மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடந்து செல்ல வாய்ப்புள்ளது . அதனால், முல்லைத்தீவில் இன்று இரவு மற்றும் நாளை கனமழை மற்றும் கடுமையான காற்று நிலை ஏற்படலாம்.

நித்தகைக்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு பிரதேச வயல்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் மீனவர்கள் கடல் அலை உயர்வாக இருக்கும் அதனால் கரையோரப் பகுதியில் உள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளுமாறும் தகவல் விடுத்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!