ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடுவாங்க காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்!

பிரித்தானியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டின் மதிப்பு அதிகளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து நிறுவனமான Savills இன் ஆய்வின்படி, பிரிட்டன் முழுவதும் சராசரி வீட்டின் விலை 23.4% அல்லது £84,000 அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாண்டு காலத்தின் முடிவில் வழக்கமான சொத்து மதிப்பு £442,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. தற்போது £358,000 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டின் விலை உயர்வுக்கான Savills இன் கணிப்புகள் வருமாறு,

North West, 29.4%
North East, 28.2%
Yorkshire and the Humber, 28.2%
West Midlands, 26.4%
Scotland, 25.8%
Wales, 25.2%
East Midlands, 24.6%
South West, 21.6%
East of England, 19.9%
South East, 17.6%
London, 17.1% அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!