ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை
வெளிநாட்டு அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வருவோரை கட்டுப்படுத்தி டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வருவோரை கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன நாட்டின் மாநில மத்திய அரசு பிரதிநிதிகள் ஒன்று கூடி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வெளிநாட்டு அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு 7ஆம் திகதி ஒரு மாநாடு நடைபெற்றது.
அதாவது ஜெர்மனியின் மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள.
ஜெர்மனியில் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
(Visited 5 times, 1 visits today)