வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியதா பிரித்தானியா?
வெனிசுலா மீதான இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) கூறினார்.
அத்தகைய தாக்குதலுக்கு பிரிட்டன் எந்த இராணுவ ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கராகஸில் (Caracas) உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்க தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில் ஸ்டாமரின் கருத்துக்கள் வந்துள்ளன.
தொடர்புடைய செய்தி
நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!





