பெரும்பான்மையை இழந்த போதிலும் கூட்டணி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றிய BJP

இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி கட்சி ரீதியாக பெரும்பான்மையை இழந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.
அரசாங்கத்தை உருவாக்க கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கவேண்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணைய இணையத்தளம்படி,
முடிவுகள்:
பாரதிய ஜனதாக் கூட்டணி – 292 இடங்கள்
I.N.D.I.A கூட்டணி – 232 இடங்கள்
திரு நரேந்திர மோடி மூன்றாம் தவணையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
(Visited 9 times, 1 visits today)