செய்தி

உலகின் மிகவும் வாழக்கூடிய நகரங்களில் முதலிடத்தை பிடித்த டென்மார்க் தலைநகரம்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வாழக்கூடிய நகரங்களில் டென்மார்க் தலைநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகளவில் 173 நகரங்களில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோபன்ஹேகன், டென்மார்க்
வியன்னா, ஆஸ்திரியா
சூரிச், சுவிட்சர்லாந்து
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
சிட்னி, ஆஸ்திரேலியா
ஒசாகா, ஜப்பான்
ஆக்லாந்து, நியூசிலாந்து
அடிலெய்ட், ஆஸ்திரேலியா
வான்கூவர், கனடா
தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் சகோதர அமைப்பான EIU, சுகாதாரம், கல்வி, நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!