பங்களாதேஷில் டெங்குநோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பங்களாதேஷில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 251 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாட்டில் 51,832 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜூலை மாதத்தில் 43,854 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த 5 வருடங்களாக டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)