கடன் மறுசீரமைப்பு விவகாரம் : இலங்கைக்கு முக்கிய கோரிக்கை வைக்கும் ஜப்பான்!
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்காக கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் முக்கியத்துவத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
கடன் மறுசீரமைப்பிற்காக கடனளிக்கும் நாடுகளுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை கடந்த ஆண்டு உடன்படிக்கைக்கு வந்தது.
கடந்த ஆண்டு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு அமைக்கப்பட்டது.
17 கடன் வழங்கும் நாடுகளின் பங்கேற்புடன் தொடர்புடைய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி குழுவிற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைத் தலைமை தாங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)