தெதுறு ஓயா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு
தெதுறு ஓயாவில் மூழ்கி மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
கிரிபத்கொடவிலிருந்து சிலாபத்திற்கு சுற்றுலாவிற்காக வந்த பத்து பேர் கொண்ட குழு தெதுரு ஓயாவில் குளிக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
ஆரம்பத்தில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் சிகிச்சை பலனின்றி சிலாபம் பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
(Visited 3 times, 3 visits today)




