இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேவேளை வரும் ஏப்ரல் மாதம் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)