டேன் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/image_aaea484307.jpg)
சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
(Visited 2 times, 2 visits today)