இலங்கை செய்தி

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் செப்டம்பர் 21ஆம் இரவு 10 மணிமுதல் செப்டம்பர் 22 அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பான மேலதிக அறிவிப்புகளிற்காக உள்ளுர் ஊடகங்களையும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் தொடர்ந்து அவதானித்த வண்ணமிருங்கள்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து அமெரிக்க பிரஜைகளையும்,மேலதிக தகவல்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளிற்காக ஸ்டெப்பில் Smart Traveler Enrollment Program (STEP) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!