பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு : பள்ளிகளும் மூடப்பட்டன!
பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்ததை அடுத்து, மூன்று கிலோமீட்டர் (1.8 மைல்) உயரமுள்ள சூடான சாம்பல் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லான் மலையில் எரிமலை வெடித்துள்ளதாக அறியமுடிகிறது.
உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் இல்லை என்றாலும் அதிகாரிகள் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கன்லானைச் சுற்றியுள்ள எச்சரிக்கை நிலை ஐந்து-படி எச்சரிக்கை அமைப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)