சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம், எதிர்வரும் மாதங்களில் சற்றே அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பணக்கார நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவது அதற்குக் காரணம் என மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மின்னணு உற்பத்தி உள்ளிட்ட சந்தைகளின் வெளிப்புறத் தேவை குறையுமென்ற முன்னுரைப்பு அதற்கு மற்றொரு காரணமாகும்.
ஒகஸ்ட் மாதம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2 சதவீதம் என்னும் குறைவான விகிதத்தில் இருந்தது. ஜூலை மாத சதவீதமும் அதே 2 சதவீதங்கள் என கூறப்படுகின்றது.
(Visited 4 times, 1 visits today)