இலங்கையை உலுக்கிய நீதிமன்ற கொலை சம்பவம் : 2 போலீசார் உட்பட 5 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைகள் நடந்து வருகின்றன.
(Visited 2 times, 2 visits today)