1600 மில்லியன் ரூபா மோசடி செய்த தம்பதியினர் கட்டுநாயக்காவில் கைது!

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் இன்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி தம்பதியினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இரகசிய பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)