உலகம் செய்தி

பாலி நாட்டுக்கான விமான சேவைகளை இரத்து செய்த அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள்

அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலி நாட்டுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள எரிமலையில் இருந்து சாம்பல் துகள்கள் மற்றும் பாரியளவான புகை வெளியேறுவதன் காரணமாகவே இவ்வாறு விமான சேவைகள் இரத்தாகியுள்ளன.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குப் பாலிக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஹொங்கோங், இந்தியா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளும் பாலிக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

குறிப்பாக நேற்றைய தினம் 22 சர்வதேச விமான சேவைகளும் 12 உள்நாட்டு விமான சேவைகளும் இரத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!