உலகம் செய்தி

2026ம் ஆண்டை கோலாகலமாக வரவேற்ற உலக நாடுகள்

புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் நாடக கிரிபட்டியில் உள்ள கிரிதிமதி தீவு மாறியுள்ளது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கின்றது.

உலகின் பல்வேறு நாடுகள் புத்தாண்டை எப்போது வரவேற்கும்?

கிரிபதி(Kiribati): பிற்பகல் 3:30 IST (டிசம்பர் 31)

நியூசிலாந்து(New Zealand): மாலை 4:30 IST (டிசம்பர் 31)

ஆஸ்திரேலியா – கிழக்கு கடற்கரை(Australia): மாலை 6:30 IST (டிசம்பர் 31)

ஜப்பான்(Japan), தென் கொரியா(South Korea) & வட கொரியா(North Korea): இரவு 8:30 IST (டிசம்பர் 31)

சீனா(China), ஹாங்காங்(Hong Kong) & தைவான்(Taiwan): இரவு 9:30 IST (டிசம்பர் 31)

தாய்லாந்து(Thailand: 10:30 PM IST (டிசம்பர் 31)

இந்தியா(India) மற்றும் இலங்கை(Sri Lanka): 12:00 AM IST (நள்ளிரவு)

ரஷ்யா(Russia): 2:30 AM IST (ஜனவரி 1)

உக்ரைன்(Ukraine): 3:30 AM IST (ஜனவரி 1)

ஜெர்மனி(Germany), பிரான்ஸ்(France), ஸ்பெயின்(Spain), இத்தாலி(Italy) மற்றும் சுவிட்சர்லாந்து(Switzerland): காலை 4:30 IST (ஜனவரி 1)

அமெரிக்கா(America), போர்ச்சுகல்(Portugal) & கானா(Ghana): காலை 5:30 IST (ஜனவரி 1)

பிரேசில்(Brazil) மற்றும் அர்ஜென்டினா(Argentina): காலை 8:30 IST (ஜனவரி 1)

அமெரிக்கா – கிழக்கு கடற்கரை(America ): காலை 10:30 மணி IST (ஜனவரி 1)

தொடர்புடைய செய்தி

மலர்ந்தது புத்தாண்டு – 2026 ஐ முதல் நாடாக வரவேற்றது கிரிபாட்டி

புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் நாடக கிரிபட்டியில் உள்ள கிரிதிமதி தீவு மாறியுள்ளது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கின்றது.

உலகின் பல்வேறு நாடுகள் புத்தாண்டை எப்போது வரவேற்கும்?

கிரிபதி: பிற்பகல் 3:30 IST (டிசம்பர் 31)

நியூசிலாந்து: மாலை 4:30 IST (டிசம்பர் 31)

ஆஸ்திரேலியா (கிழக்கு கடற்கரை): மாலை 6:30 IST (டிசம்பர் 31)

ஜப்பான், தென் கொரியா & வட கொரியா: இரவு 8:30 IST (டிசம்பர் 31)

சீனா, ஹாங்காங் & தைவான்: இரவு 9:30 IST (டிசம்பர் 31)

தாய்லாந்து: 10:30 PM IST (டிசம்பர் 31)

இந்தியா மற்றும் இலங்கை: 12:00 AM IST (நள்ளிரவு)

ரஷ்யா: 2:30 AM IST (ஜனவரி 1)

உக்ரைன்: 3:30 AM IST (ஜனவரி 1)

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து: காலை 4:30 IST (ஜனவரி 1)

அமெரிக்கா, போர்ச்சுகல் & கானா: காலை 5:30 IST (ஜன 1)

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா: காலை 8:30 IST (ஜனவரி 1)

அமெரிக்கா (கிழக்கு கடற்கரை): காலை 10:30 மணி IST (ஜனவரி 1)

தொடர்புடைய செய்தி

மலர்ந்தது புத்தாண்டு – 2026 ஐ முதல் நாடாக வரவேற்றது கிரிபாட்டி

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!