இலங்கை: COPE குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
NPP நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நிஷாந்த சமரவீர நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது
(Visited 2 times, 2 visits today)