யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா எம்.பியினால் ஏற்பட்ட சர்ச்சை

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில், ஏற்பட்ட குழுப்ப நிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கடும் குழுப்ப நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் தலைவரான அமைச்சர் சந்திரசேகரனால் முறுகலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)