ஐரோப்பா

பிரித்தானியாவில் வரலாற்று தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் கன்சர்வேடிவ் கட்சி – ரிஷியின் நிலை

பிரித்தானியாவில் வரவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வரலாற்று தோல்வியை சந்திக்கக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மேலும் 53 உறுப்பினர் மட்டுமே எஞ்சியுள்ளனர் மற்றும் ரிஷி சுனக் தனது இடத்தை இழக்க நேரிடும் என இந்த கணிப்பில் தெரியவந்துள்ளது.

லிபரல் டெமக்ராட்ஸ் (லிப் டெம்ஸ்) 50 உறுப்பினர் பெற கன்சர்வேடிவ் கட்சி மூன்றாம் இடத்தைப் பெறுவதற்குப் போராடக்கூடும் என்று கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

டோனி பிளேயரின் 1997ஆம் ஆண்டுசரிவை மிஞ்சி, 516 இடங்களையும், 382 பெரும்பான்மையையும் பெற்று, தொழிற்கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நைஜல் பரேஜின் Reform UK கட்சி ஐந்து இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் பரேஜின் பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக உறுப்பினராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்கணிப்பு முடிவுகள், சுனக்கின் D-Day gaffe, Reform UKயின் எழுச்சி, மினி-பட்ஜெட் மற்றும் Partygate உள்ளிட்டவை கன்சர்வேடிவ் கட்சிக்கு தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!