ஜெர்மனியில் கட்டாயத் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு
ஜெர்மனியில் கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
ஜெர்மனியில் கெடுபிடிப் போர்க்காலத்தில் IKEA அறைகலன்களைச் செய்த போர்க் கைதிகளுக்கு 6 மில்லியன் யூரோஸை இழப்பீடாக வழங்க நிறுவனம் இணங்கியுள்ளது.
கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்ட போர்க் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசாங்க நிதிக்குக் கொடுக்கப்படும்.
போர்க் கைதிகள் IKEA அறைகலன்களைச் செய்யும் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டது பத்தாண்டுகளுக்கு முன் முதலில் தெரியவந்தது.
அறைகலன் தயாரிப்பில் போர்க் கைதிகள் பயன்படுத்தப்பட்டதை IKEA அறிந்திருந்ததாக Ernst & Young எனும் கணக்காய்வு நிறுவனம் நடத்திய புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டது.
(Visited 1 times, 3 visits today)