செய்தி விளையாட்டு

Club World Cup – சமநிலையில் முடிந்த இண்டர்மியாம மற்றும் அல்-அஹ்லி போட்டி

FIFA உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இன்று தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.

நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் ‘ஏ’) அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர்.

இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இண்டர்மியாமி வெற்றி முடியாமல் டிரா செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மெஸ்சி உள்ளிட்ட இண்டர்மியாமி வீரர்கள் அடித்த கோல் வாய்ப்பை அல் அஹ்லி கோல்கீப்பர் தடுத்து விட்டார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் பேயன்-ஆக்லார்ப் சிட்டி அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி.எஸ்.ஜி. அட்லெடிகோ மார்ட்ரீட் அணிகளும் அதிகாலை 3.30 மணிக்கு போர்ட்போ-பால்மிராஸ் அணிகளும் காலை 7.30 மணிக்கு பாடோ போர்சோ-சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி