நிவ்யோர்க்கில் மூழ்கவுள்ள பெருநகரங்கள் : நாசா வெளியிட்ட அறிக்கை‘!

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிவ்யோர் நகரத்தின் மூழ்கும் பல முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த பகுதிகள் வருடத்திற்கு சராசரியாக 1.6 மில்லிமீட்டர்களை விட மூழ்கும் விகிதம் வேகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2016 முதல் 2023 வரை, லாகார்டியாவின் ஓடுபாதைகள் மற்றும் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியம் ஆண்டுக்கு முறையே 3.7 மற்றும் 4.6 மில்லிமீட்டர்கள் வரை மூழ்குவதாக ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர்.
அறிக்கையின்படி, கடல் மட்டம் உயர்வது பெரு நகரங்கள் முழுவதுமாக மூழ்வதற்கான அச்சுறுத்தலை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)