இலங்கை : முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு CIDயினர் அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





