செய்தி

அமெரிக்கர்களின் மின்னஞ்சல்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

அமெரிக்க வெளியுறவுத்துறை கணக்குகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்நாஅமெரிக்க வெளியுறவுத்துறை கணக்குகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரச திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலை செனட் சபையின் பிரதிநிதி ஒருவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 10 கணக்குகளில் இருந்து 60,000 மின்னஞ்சல் செய்திகளை சீன ஹேக்கர்கள் திருடியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி