அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்த சீன அரசாங்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளை அடுத்து அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா அரசு நிறுத்தி உள்ளது.
சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய உள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)