முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிறந்தநாளுக்கு விருந்து வைத்த சீன தூதர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென் ஹாங் கொழும்பில் அவருக்கு இரவு விருந்து அளித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் பங்கேற்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில் சீனத் தூதர் நேற்றைய தினமே கொண்டாடியுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)