பிரித்தானியாவின் NHS நோயாளிகளின் பதிவுகளை உளவு பார்க்கும் சீனா!

பிரித்தானியாவின் NHS நோயாளிகளின் பதிவுகளை சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிக்கப்படுவதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது.
தரவுகள் திருடப்படலாம் என்ற அச்சம் இருந்த போதிலும் இவ்வாராக அனுமதிக்கப்படுவதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது.
அரை மில்லியன் நோயாளிகளின் GP பதிவுகள் பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானிகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய தரவுத்தளமான UK Biobank இல் பதிவேற்றப்படுகின்றன.
மேலும் புற்றுநோய்கள், இதய நோய் மற்றும் வயது தொடர்பான நிலைமைகளுக்கு புதிய சிகிச்சைகளை உருவாக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அணுகலுக்கான ஐந்து வெற்றிகரமான விண்ணப்பங்களில் ஒன்று தற்போது சீனாவிலிருந்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டியதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்துள்ளன.
(Visited 4 times, 1 visits today)