உலகம் செய்தி

சீனா தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தது

இன்று (24) சீனா தனது பாதுகாப்பு அமைச்சரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, மூன்று மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது மூத்த அதிகாரி ஜெனரல் லி ஷான்ஃபு ஆவார்.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பணியாளர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக அவர் பொது வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஜூலை மாதம் சீன வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த சின் கானும் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி