ஆசியா ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ரஷ்யாவை ஊக்குவிக்கும் சீனா!

ரஷ்யாவுடன் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை  மேற்கொள்ள பெய்ஜிங் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின்போது  கின்  கேங் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர்,  அரசியில் தீர்வுக்காக உறுதியான பங்களிப்பை வழங்கும் வகையில், ரஷ்யாவுடன், ஒருங்கிணைப்பை பராமரிக்க சீனா தயாராக உள்ளதாகவும்  கின் கேங் தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்